அந்தமானில் தொடங்கியது

img

தென்மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது

தென்மேற்கு பருவமழை 2 நாட்களுக்கு முன்னதாகவே தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தொடங்கிவிட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.